என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (66 முதல் 70 வரை) - மஸீதா புன்னியாமீன்


எனது 66 வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 
63 வது நூல்

தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 3)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 03) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-03-0

2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 3வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04, தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தி புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4301).



எனது 67 வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 
64 வது நூல்

தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 4)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 04)
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-04-7

2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 4வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் ஐந்து மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள், தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 266வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4302).



எனது 68 வது நூல் (செப்டம்பர் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய
 65 வது நூல்

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 01)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 01) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+52 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-05-4

2004,2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 1வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் மூன்று மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் மூன்று மாதிரிவினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 267 வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4293).


எனது 69  வது நூல் (செப்டம்பர் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 
66வது நூல்

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 02)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 02)
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+56 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-06-1

2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனை வட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 2வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் ஐந்து மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரிவினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின் 268வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4294).

 எனது 70 வது நூல் (செப்டம்பர் 2007)
 எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய
 67வது நூல்

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 03)


... ... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 03)
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத் தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+58 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-07-8

2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 3வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 269 வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4295)

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (61 முதல் 65 வரை) - மஸீதா புன்னியாமீன்


 எனது 61வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 
58 வது நூல்

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 5)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 05) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 1 உடத்தலவின்னை மடிகே).
72 பக்கம்ää, விலை: ரூபா 90., அளவு 20X18 சமீ., ISBN -13 : 978-955-8913-91-8

2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக் காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாட நெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் ஐந்தாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் ஏழு மாதிரிவினாத்தாள் களும், பகுதி 02 இல் ஏழு மாதிரிவினாத்தாளகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் புலமைப்பரிசில் பரீட்சையை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப் பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 260வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4316).



 எனது 62வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய
 59 வது நூல்

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 6)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 06)
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
vi+46 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-8913-92-5

2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் ஆறாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக் தில் பகுதி 01இல் ஐந்து மாதிரிவினாத்தாள் களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத் தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் புலமைப்பரிசில் பரீட்சையை மையப்படுத்திய எதிர்பார்க்கை வினாக்களாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 261வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4317).



எனது 63வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய
60 வது நூல்

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 7)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 07) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+56 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-8913-93-2

2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்தபாடசாலை களுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் ஆறாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரிவினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் புலமைப்பரிசில் பரீட்சையை மையப்படுத்திய எதிர்பார்க்கை வினாக்களாகும். புத்தக வடிவில் 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின் 262வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4318).



 எனது 64வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய
 61 வது நூல்

தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 1)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 01) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+48 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-01-7

2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால் மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 1வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் நான்கு மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 263வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4299).



எனது 65வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 
62 வது நூல்

தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 2)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 02) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).

iv+58 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-02-3

2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 2வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் நான்கு மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 264வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4300).

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (56 முதல் 60 வரை) - மஸீதா புன்னியாமீன்


எனது 56 வது நூல் (ஜுலை 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன்  இணைந்து எழுதிய 
53 வது நூல்

2007 புலமைச்சுடர் (தொகுதி 4)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…


2007 புலமைச் சுடர் (தொகுதி 04) புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜுலை 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
48 பக்கம், விலை: ரூபா 87., அளவு 20.5X13.5 சமீ., ISBN-13 : 978-955-8913-85-7

இந்நூலின் நூலாசிரியர் புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்திவரும் வழிகாட்டிக் கருத்தரங்குகளின் போது இந்நூல் விநியோகிக்கப்பட்டது. புலமைப்பரிசில் பரீட்சையில் பகுதி 01, பகுதி 02 வினாப்பத்திரங்களில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய தரவுகள் சுருக்கக் குறிப்புகளாக இணைக்கப் பட்டுள்ளன. இது சிந்தனைவட்டத்தின் 255வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4308).




எனது 57வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன்  இணைந்து எழுதிய 
54 வது நூல்

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 1)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 01) பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
40 பக்கம், விலை: ரூபா 80., அளவு 21X18 சமீ., ISBN-13: 978-955-8913-87-1

2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூல பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் முதலாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின் 256வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4312).


எனது 58வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன்  இணைந்து எழுதிய 55 வது நூல்

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 2)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 02) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
48 பக்கம், விலை: ரூபா 70., அளவு 21X18 சமீ., ISBN-13: 978-955-8913-88-8

2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனை வட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் இரண்டாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் நான்கு மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரிவினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 257வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4313).




 எனது 59வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன்  இணைந்து எழுதிய 
56 வது நூல்

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 3)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 03), பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
48 பக்கம், விலை: ரூபா 80., அளவு 21X18 சமீ., ISBN-13: 978-955-8913-89-5

2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் மூன்றாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 258வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4314).



எனது 60வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன்  இணைந்து எழுதிய
 57 வது நூல்

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 4)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 04)
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X18 சமீ., ISBN-13: 978-955-8913-90-1

2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் நான்காவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01 இல் ஏழு மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் ஏழு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04, தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 259வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4315).

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (51 முதல் 55 வரை) - மஸீதா புன்னியாமீன்

 எனது 51 வது நூல் (நவம்பர் 2006)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 
48 வது நூல்

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2).

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2). பீ..எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2006. (உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம் அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே) .
64 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா. 97., அளவு 21X14 சமீ., ISBN: 955-8913-43-X

கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் இணைந்து எழுதி வெளியிட்டுள்ள மற்றுமொரு புலமைப்பரிசில் நூல் இதுவாகும். தரம் 5 மாணவர்களின் பரீட்சையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்நூலில் விலங்குகள் பற்றியும், தமிழ் இலக்கணங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இது சிந்தனைவட்டத்தின் 235வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4270)


எனது 52 வது நூல் (மார்ச் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 
49 வது நூல்

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், இல.14, உடத்தலவின்ன மடிகே 1வது பதிப்பு, மார்ச் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
64 பக்கம், விலை: ரூபா 97, அளவு: 20.5X14.5 சமீ., ISBN: 955-8913-44-8.

தரம் 5 புலமைப்பரிசில் அரசாங்கப் பரீட்சையை முன்னிட்டு 2007இல் வெளியாகியுள்ள நூல் தொடரில் 3வது பாகம். இந்நூலில் ஆரம்ப விஞ்ஞானம், ஆரம்ப கணிதம், போன்ற பாடப்பரப்பு வினாக்களும் அரசாங்க வினாப்பத்திரம் பற்றிய அணுகுமுறை விளக் கங்களும் வழங்கப்பட்டள்ளன. தேவையான இடங்களில் பொருத்தமான விளக்கப்படங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மாணவர்கள் சுயமாக விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் எளிய நடையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 248ஆவது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4271).


 எனது 53 வது நூல் (மே 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 50 வது நூல்

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 04)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 04) பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே). 48 பக்கம், விலை: ரூபா 97., அளவு 20.5X 13.5 சமீ., ISBN : 955-8913-45-6

இலங்கையில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல்களில் இதுவும் ஒன்று. இந்நூலில் சுற்றாடல்சார் செயற்பாடுகள் பாடத்தில் இடம்பெறக் கூடிய அறிமுக விஞ்ஞானம், சுற்றாடல் போன்ற பாட அலகுகளின் சுருக்கக் குறிப்புகள் புலமைப்பரிசில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படையில் தரப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4272).


எனது 54 வது நூல் (மே 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 51 வது நூல்

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 05)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 05)
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
48 பக்கம், விலை: ரூபா 97., அளவு 20.5X 13.5 சமீ., ISBN: 955-8913-46-4

இலங்கையில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட வழிகாட்டி நூல்களில் இதுவும் ஒன்று. இந்நூலில் சுற்றாடல்சார் செயற் பாடுகள் பாடத்தில் இடம்பெறக் கூடிய அழகியல், சிங்களம், ஆங்கிலம் போன்ற பாட அலகுகளின் சுருக்கக் குறிப்புகள் புலமைப்பரிசில் மாணவர் களுக்குத் தேவையான அடிப்படையில் தரப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4273).


எனது 55 வது நூல் (மே 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 
52 வது நூல்

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 06)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2007 புலமைப்பரிசில் மாணவர் வழி காட்டி (தொகுதி 06) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
48 பக்கம், விலை: ரூபா 97., அளவு 20.5X13.5 சமீ., ISBN-10: 955-8913-47-2

இலங்கையில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு சிந்தனை வட்டம் ஆண்டு தோறும் அகில இலங்கை ரீதியில் தபால் மூலம் வழிகாட்டிப் பாடநெறியினை நடத்தி வருவதுண்டு. இப்பாட நெறியில் ஆறு புலமைப் பரிசில் வழிகாட்டி நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். 2007ம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டி நூல்; தொடரில் இது ஆறாவதாகும். இந்நூலில் புலமைப்பரிசில் மாணவர் களுக்குத் தேவையான அடிப்படைக் குறிப்புகள்; சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4019).

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (46 முதல் 50 வரை) - மஸீதா புன்னியாமீன்


 எனது 46 வது நூல் (ஒக்டோபர் 2005)

மப்ரூஹா அபூபக்கர் உடன் இணைந்து எழுதியது

உந்துசக்தி

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

உந்துசக்தி: விஞ்ஞான மன்ற சிறப்புமலர். மஸீதா புன்னியாமீன், மப்ரூஹா அபூபக்கர் (இதழாசிரியர்கள்). வத்தேகம: வத்தேகம, தெல்தெனிய வலய விஞ்ஞான மன்றம், வலயக் கல்விப் பணிமனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (உடத்தலவின்ன: சிந்தனைவட்டம், இல. 14, உடத்தலவின்னை மடிகே)

48 பக்கம், விலை: இலவசம், அளவு: 25X18.5 செ.மீ

வத்தேகம – தெல்தெனிய வலய (தமிழ்ப்பிரிவு) விஞ்ஞான ஆசிரியர் கழகத்தின் முயற்சியால் வெளியிடப்பட்ட 2005ம் ஆண்டுக்கான விஞ்ஞான தினச் சிறப்பு மலர் இதுவாகும். இதில் இப்பிரதேச மாணவர்களினதும், ஆசிரியர்களிதும் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

(நூல்தேட்டம் பதிவிலக்கம் 3252)



எனது 47 வது நூல் (மே 2006)
எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் 
இணைந்து  எழுதிய 45 வது நூல்

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3)

.ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2006. (Katugastota, J.J. Printers , 122, Kurunegala Rd ).
96 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110 அளவு 27X21.5 சமீ., ISBN: 955-8913-33-2.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 219வது வெளியீடாகும். தரம் 5 புலமைப் பரிசில் அரசாங்க பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட இந்நூலில் மாதிரிவினாத்தாள்களுடன், கணிதப் பாடப்பரப்பின் பின்னைய பகுதிகள் சுருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சுயமாக விளங்கக் கூடிய வகையில் எளிய நடையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4267)
 


 எனது 48 வது நூல் (மே 2006)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் 
இணைந்து எழுதிய 46 வது நூல்

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 4).

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 4). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2006. (Katugastota, J.J. Printers , 122, Kurunegala Rd ).
96பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு 27X21.5 சமீ. ISBN: 955-8913-34-0.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 220வது வெளியீடாகும். தரம் 5 புலமைப்பரிசில் அரசாங்க பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட இந் நூலில் மாதிரி வினாத்தாள்களுடன், ஆங்கிலப் பாடப்பரப்பின் பின்னைய பகுதிகள் படங்களுடன் சுருக்கக் குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன. பரீட்சை பற்றிய பயத்தினை மாணவர்கள் மனதிலிருந்து நீக்குவதை குறிக்கோளாகக் கொண்டு இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள்கள் அமைந்துள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4268)



 எனது 49 வது நூல் (நவம்பர் 2006)

விஞ்ஞான வினாச்சரம்

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

விஞ்ஞான வினாச்சரம். மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன  மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2006. (உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம் அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்ன மடிகே).
128 பக்கம், படங்கள், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 190., அளவு: 28.5X21 சமீ., ISBN: 955-8913-54-5.

க.பொ.த. சாதாரண தர விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பாடத்தில் பகுதி 1இல் இடம்பெறக்கூடிய பல்தேர்வு வினாக்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தரம் 10 இல் 13 பாட அலகுகளும், தரம் 11 இல் 12 பாட அலகுகளும் இவ்வினாச்சரத்தில் அலகுரீதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பயிற்றப்பட்ட கணித. விஞ்ஞான ஆசிரியையான நூலாசிரியை மஸீதா புன்னியாமீன் இதுவரை மொத்தமாக 48 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். தனது கணவர் கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீனுடன் இணைந்து 46 தரம் 5 புலமைப் பரிசில் நூல்களையும், கலைமகள் ஹிதாயா ரிஸ்வியுடன் இணைந்து இரட்டைத்தாயின் ஒற்றைக் குழந்தை என்னும் கவிதை நூலையும் எழுதியுள்ளார். க.பொ.த (சா/த) விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பாடத்தை மையமாகக்கொண்டு இவர் எழுதியுள்ள முதல் நூல் இதுவாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4323)



எனது 50 வது நூல் (நவம்பர் 2006)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 47 வது நூல்


2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1).


.ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2006, (உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே) .
64 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 97., அளவு 21X14 சமீ. ISBN: 955-8913-42-1

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது, சித்தியடையும் மாணவர்களுக்கு உபகாரப்பணம் மாதந்தோறும் வழங்கப்படுவதினாலும் நகர்புறங்களிலுள்ள பிரபல பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படு வதினாலும் இலங்கையில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. 2007ம் ஆண்டு இப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக எழுதப்பட்டதே மேற்படி நூலாகும். இது சிந்தனைவட்டத்தின் 237வது வெளியீடாகும். அதேபோல நூலாசிரியை மஸீதா புன்னியாமீன் எழுதி வெளியிடும் 50வது நூலுமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4269)

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (41 முதல் 45 வரை) - மஸீதா புன்னியாமீன்


எனது 41 வது நூல் (ஏப்ரல் 2005)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 
40 வது நூல்

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 4 (வழிகாட்டி நூல்)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 4.
பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers & Designers, 03/A Bahiravakanda Road).
80 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 21X13.5 சமீ., ISBN: 955-8913-23-5.

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி இறுதித் தொகுதியான (4வது தொகுதி) இத்தொகுதியில் பரீட்சையை மையப்படுத்திய சகல பாட அலகுகளும் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவர்களின் நுண்ணறிவை விருத்திசெய்யக்கூடிய வகையில் பயிற்சிகளும், குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இலங்கையிலேயே ஆகக்கூடுதலான தரம் 5 புலமைப்பரிசில் நூல்களை வெளியிட்டுவரும் சிந்தனை வட்டத்தின் 202வது வெளியீடு இது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2010)



 

எனது 42 வது நூல் (ஜூலை 2005)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 41 வது நூல்

புலமைச் சுடர் 03 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைச் சுடர் 03. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜூலை 2005. (கண்டி: கிரியேடிவ் பதிப்பகம், 3A பஹிரவாகந்த வீதி).
64 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு 20X14 சமீ. ISBN : 955-8913-24-3.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 205வது வெளியீடாகும். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி வழிகாட்டிக் குறிப்பேடுகளின் தொகுப்பு. விளக்கப்படங்களுடன் குறிப்புகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சை வினாப்பத்திரங்களில் இடம்பெறக் கூடிய எண் புலமை, சொற் புலமை, மொழிப் புலமை, ஆய்ந்தறிதற் புலமை, தர்க்கப் புலமை, கணிதப் புலமை, கட்புலமை போன்றவற்றின் அடிப்படையில் அமைந்த வினாக்களுக்கு விடையெழுதக் கூடிய முறைகள் இலகுவாக முன்வைக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4307)




 எனது 43 வது நூல் (செப்டெம்பர் 2005)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 42 வது நூல்

தரம் 4 புலமை விருட்சம் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 4 புலமை விருட்சம். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (கண்டி: கிரியேடிவ் பதிப்பகம், 3A பஹிரவாகந்த வீதி).
56 பக்கம், படங்கள், சித்திரங்கள, விலை: ரூபா 97.50, அளவு 27.5 X 21 சமீ., ISBN: 955-8913-27-8

சிந்தனைவட்டத்தின் 208வது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் புலமைப்பரிசில் பரீட்சையை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி தரம் 4 பாடப்பரப்பினை அடிப்படையாகக் கொண்ட மாதிரி வினாப்பத் திரங்களை உள்ளடக்கிய நூலாகும். தரம் 4ல் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறாவிடினும் கூட தரம் 5ல் இடம்பெறக் கூடிய புலமைப்பரிசில் பரீட்சையில் தரம் 4 பாட அலகுகளும் கணிசமாக இடம்பெறலாம். இதனைக் கருத்திற் கொண்டு இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4306)



 எனது 44 வது நூல் (பெப்ரவரி 2006)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 43 வது நூல்

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1).

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, பெப்ரவரி 2006. (Katugastota: J.J. Printers , 122, Kurunegala Rd ).
58 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110.,அளவு 27X21.5சமீ., ISBN: 955-8913-31-6.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 216வது வெளியீடாகும். தரம் 5 புலமைப் பரிசில் அரசாங்க பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட இந்நூலில் கணிதப் பாடப் பரப்பில் இடம்பெறக்கூடிய ஆரம்ப விளக்கக்குறிப்புகளும் ஆறு மாதிரி வினாத்தாள்களும் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் கற்றலை இலகுபடுத்தும் வகையில் எளிமையான நடையில் இந்நூல் எழுதப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4285)




  எனது 45 வது நூல் (பெப்ரவரி 2006)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 44 வது நூல்

 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2).

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…

2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2). பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (Katugastota: J.J. Printers , 122, Kurunegala Rd ).
80 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு 21X14.5 சமீ. ISBN: 955-8913-32-4

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 217வது வெளியீடாகும். தரம் 5 புலமைப் பரிசில் அரசாங்கப் பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட இந்நூலில் ஆரம்ப ஆங்கிலம் பற்றிய சுருக்கக் குறிப்புகளும், நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. வழமையான புத்தக வடிவமைப்புக்கு மாறாக இடமிருந்து வலமாகப் புத்தகத்தைப் பார்க்கக்கூடிய வகையில் இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4266)

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (36 முதல் 40 வரை) - மஸீதா புன்னியாமீன்



 எனது 36 வது நூல்  (செப்டெம்பர் 2004)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 35 வது நூல்

புலமைப்பரிசில் புலமைத் தீபம் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப்பரிசில் புலமைத் தீபம்.  பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (Kandy: Creative Printers & Designers, No.3/A Bahiravakanda Road)
240 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 28X21.5 சமீ., ISBN: 955-8913-17-0.

சிந்தனை வட்டத்தின் 190வது வெளியீடு. 2005 ஆண்டிலும் அதன் பின்னரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 30 மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. 2004 ஆகஸ்ட் அரசாங்க வினாப்பத்திரமும் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2020)
 



 எனது 37 வது நூல்   (ஒக்டோபர் 2004)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 36 வது நூல்

 தரம் 4 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 4 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை)
(2), 78 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 27X21 சமீ., ISBN: 955-8913-38-4

இது சிந்தனை வட்டத்தின் 195வது வெளியீடு. 2005ம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தரம் 04 க்குரிய மாணவர் வழிகாட்டி. மாதிரி வினாப்பத்திரங்களும் விடைக ளும் கொண்டது. புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய மதிப்பெண்களை எவ்வாறு பெறலாம் என்ற அறிவுரை மிகவும் எளிய நடையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3004)



 எனது 38 வது நூல்  (ஏப்ரல் 2005)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 37 வது நூல்

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 1 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2005 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 1.
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers & Designers, 03/A Bahiravakanda Road).
64 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 30X21 சமீ., ISBN: 955-8913-39-1.

சிந்தனை வட்டத்தின் 198வது பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல் 2005ம் ஆண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டதாகும். மாணவர்களுக்கு எழக்கூடிய கணிதம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தெளிவான விளக்கத்தை இவ்வழிகாட்டி நூல் வழங்குகின்றது. புலமைப்பரிசில் பரீட்சையில் கணிதம் ஒரு தனி வினாத்தாளாக இடம்பெறாவிடினும் கூட பகுதி 1 இல் தர்க்க ரீதியான, புலமை ரீதியான கணித அறிவு அளவிடப்படும். அதற்கேற்ற வகையில் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. (நூல் தேட்டம் பதிவிலக்கம் 2007)



 எனது 39 வது நூல்  (ஏப்ரல் 2005)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 38 வது நூல்

 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 2 (வழிகாட்டி நூல்)

ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவா...கியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 2. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers & Designers, 03/A Bahiravakanda Road).
64 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 30X21 சமீ., ISBN: 955-8913-40-5

சிந்தனை வட்டத்தின் 199வது பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல் 2005ம் ஆண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டதாகும். புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள்கள் பத்து இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களின் ஆக்கத் திறனை விருத்திசெய்யும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இப்புத்தகத்தில் இலங்கையின் தேசிய பறவையான காட்டுக்கோழி பற்றியும், தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டம் பற்றியும், தேசிய மலரான நீலோற்பலம் (நீலஅல்லி) பற்றியும், தேசிய மரமான நாகமரம் பற்றியும் குறிப்புகள் புகைப்படங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப் பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2008




எனது 40 வது நூல்  (ஏப்ரல் 2005)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 39 வது நூல்

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 3 (வழிகாட்டி நூல்)
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 3. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனைவட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers & Designers, 03/A Bahiravakanda Road).
64 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 30X21 சமீ., ISBN: 955-8913-22-7.

சிந்தனை வட்டத்தின் 201வது பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல் 2005ம் ஆண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டதாகும். பாடரீதியான எவ்வளவு விளக்கங்களை மாணவர்கள் பெற்றாலும்கூட பரீட்சையொன்றில் அதிக புள்ளிகள் பெற்று சித்தியெய்த பயிற்சி அவசியமானது. பரீட்சை பற்றிய பயத்தினை மாணவர்கள் மனதிலிருந்துகளையும் முகமாக பத்து மாதிரி வினாத்தாள்களை (பகுதி1, பகுதி 2) உள்ளடக்கியதாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2009)

என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (31 முதல் 35 வரை) - மஸீதா புன்னியாமீன்


 எனது 31 வது நூல்  (மார்ச் 2004)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 30 வது நூல்

 2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 1 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 1. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, பங்குனி 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 27.5X20.5 சமீ. ISBN: 955-8913-09-X

சிந்தனை வட்டத்தின் 182வது வெளியீடு. 2004ம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி. வினாக்களும் விடைகளும் கொண்டது. இலங்கையில் நடைபெறக் கூடிய போட்டிப் பரீட்சைகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் முதலாவது போட்டிப் பரீட்சை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையாகும். இப்பரீட்சையானது பகுதி 1, பகுதி 2 ஆகிய இரண்டு வினாப்பத்திரங்களைக் கொண்டது. மாணவர்களின் திறனை அளவிடுவது இப்பரீட்சையின் நோக்கம். இதனைக் கருத்திற் கொண்டு மாணவர்களின் திறன்களை படிப்படியாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வினாப்பத்திரங்கள் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2003)



 எனது 32 வது நூல்  (ஏப்ரல் 2004)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 31 வது நூல்

 2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 2 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2004 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 2. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).
72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 27.5X20.5 சமீ. ISBN: 955-8913-10-3

சிந்தனை வட்டத்தின் 183வது வெளியீடு. 2004ம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி. வினாக்களும் விடைகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட் டுள்ளன. அரசாங்கப் பரீட்சையில் முதலாம் பகுதியில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்ää அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களும் தரப்பட் டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2004)



 எனது 33 வது நூல்   (மே 2004)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 32 வது நூல்

 2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 3 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 3 பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).
64 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 27.5 X 20.5 சமீ., ISBN: 955-8913-11-1

சிந்தனை வட்டத்தின் 185வது வெளியீடு. 2004ம் ஆண்டில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி. வினாக்களும் விடைகளும் கொண்டது. அரசாங்கப் பரீட்சையில் பகுதி 2 இல் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களும் தரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம்2005)



 எனது 34 வது நூல்   (மே 2004)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 33 வது நூல்

 2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 4 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 4. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, மே 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).
64 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 27.5X20.5 சமீ., ISBN: 955-8913-12-X

சிந்தனை வட்டத்தின் 187வது வெளியீடு. 2004ம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி. வினாக்களும் விடைகளும் உள்ளடங்கியுள்ளன. அரசாங்கப் பரீட்சையில் வசன அடிப்படையில் எழுத வேண்டிய கட்டுரையின் போது மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களும் தரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2006)



 எனது 35 வது நூல்  (ஜுலை 2004)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 34 வது நூல்

புலமைச் சுடர் 02 (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைச் சுடர் 02. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜுலை 2004. (கட்டுகஸ்தொட்டை: ஜே.ஜே. பதிப்பகம், இல. 122, கலகெதர வீதி).
80 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 20X14 சமீ.

சிந்தனை வட்டத்தின் 188வது வெளியீடு. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி வழிகாட்டிக் குறிப்பேடுகளின் தொகுப்பு. எண் புலமை, சொற் புலமை, மொழிப் புலமை, ஆய்ந்தறிதற் புலமை, தர்க்கப் புலமை, கணிதப் புலமை, கட்புலமை ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பகுதி 1,2 ஆகியவற்றில் இடம்பெறும் வினாக்களைத் தழுவிய வழிகாட்டலாக குறிப்பேடுகள் இணைக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3007)



என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (26 முதல் 30 வரை) - மஸீதா புன்னியாமீன்


 எனது 26 வது நூல்  (டிசம்பர் 2001)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 25 வது நூல்

 புலமைப்பரிசில் விவேகச் சுரங்கம் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப் பரிசில் விவேகச் சுரங்கம். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது பதிப்பு, மார்ச் 2002. 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 12: Print Com (PVT) Ltd, 134, Hulfsdorp Street)
152 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 28X21.5 சமீ.

சிந்தனை வட்டத்தின் 128வது வெளியீடு. 2002ம் ஆண்டிலும், அதன் பின்னரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 32 மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. 2001 ஆகஸ்ட் 12ம் திகதி நடைபெற்ற தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 160 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களின் ஒரு தொகுதிப் புகைப்படங்கள் நூலின் அட்டையை அலங்கரிக்கின்றன. 2002 புலமைப் பரிசில் விவேகச் சுரங்கம். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2022)


 எனது 27 வது நூல்   (ஏப்ரல் 2002)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 26 வது நூல்

மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5 (வழிகாட்டி நூல்)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 7வது பதிப்பு, மே 2005, 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122 குருணாகலை வீதி).
36 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 15X10.5 சமீ.

சிந்தனை வட்டத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இடம்பெறக்கூடிய வசனக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட 26 கட்டுரைகள் சேர்க்கப்பட் டுள்ளன. இலங்கையில், வசனக் கட்டுரை அடிப்படையில் தரம் 5 மாணவர்களுக்காக வெளிவந்த முதல் நூல் இதுவென்று கருதப்படுகின்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3305)



 எனது 28 வது நூல்  (நவம்பர் 2001)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 27 வது நூல்

புலமைப்பரிசில் விவேகக்களஞ்சியம் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைப் பரிசில் விவேகக் களஞ்சியம். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 6வது பதிப்பு, மார்ச் 2004. 1வது பதிப்பு, நவம்பர் 2002. (கொழும்பு 12: Print Com (PVT) Ltd, 134, Hulfsdorp Street)
(26), 190 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 28X21.5 சமீ.

சிந்தனை வட்டத்தின் 177வது வெளியீடு. 2003ம் ஆண்டிலும் அதன் பின்னரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 32 மாதிரி வினாப்பத்திரங்களும், விடைகளும் அடங்கியுள்ளன. 2003 புலமைப்பரிசில் விவேகக் களஞ்சியம். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2021)


 எனது 29 வது நூல்   (ஜனவரி 2003)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 28 வது நூல்

 2003 புலமைப்பரிசில் மாதிரி வினா விடை (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

2003 புலமைப் பரிசில் மாதிரி வினா விடை. பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2ம் பதிப்பு, பெப்ரவரி 2003, 1வது பதிப்பு, ஜனவரி 2003. Print Com (Pvt) Ltd., 134 Hulfsdrop Street)
152 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 210., அளவு 28X21.5 சமீ.

இந்நூல் சிந்தனைவட்டத்தின் 153வது வெளியீடாக முதலாம் பதிப்பும், 159வது வெளியீடாக 2வது பதிப்பும் வெளிவந்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2003ம் ஆண்டிலும், அதற்குப் பின்பும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கற்றலை இலகுவாக்கும் முறையில் வழிகாட்டி நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. 24 மாதிரி வினாப்பத்திரங்கள் (பகுதி 1இல் 12 வினாப்பத்திரங்களும், பகுதி 2ல் 12 வினாப்பத்திரங்களும்) சேர்க்கப்பட்டுள்ளன. 2002; ஆகஸ்ட் 10ம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 150 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சித்தியடைந்த 91 மாணவமணிகளின் பெயரப்பட்டியலின் முதல் தொகுதி இந்நூலில் பிரிசுரிக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4275)



 எனது 30 வது நூல்  (நவம்பர் 2001)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து  எழுதிய 29 வது நூல்

புலமைச் சுடர் (வழிகாட்டி நூல்)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

புலமைச் சுடர். பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, பங்குனி 2003. (கட்டுகஸ்தொட்டை: ஜே.ஜே.பதிப்பகம், இல. 122, கலகெதர வீதி).
80 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 20.5X14 சமீ.

சிந்தனை வட்டத்தின் 164வது வெளியீடு. 2003ஆம் ஆண்டிலும் அதன் பின்பும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி வழிகாட்டிக் குறிப்பேடுகளின் தொகுப்பு. எண் புலமை, சொற் புலமை, மொழிப் புலமை, ஆய்ந்தறிதற் புலமை, தர்க்கப் புலமை, கணிதப் புலமை, கட்புலமை ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2015)