என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (66 முதல் 70 வரை) - மஸீதா புன்னியாமீன்


எனது 66 வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 
63 வது நூல்

தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 3)

... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 03) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-03-0

2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 3வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04, தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தி புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4301).எனது 67 வது நூல் (ஆகஸ்ட் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 
64 வது நூல்

தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 4)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 04)
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-04-7

2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 4வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் ஐந்து மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள், தரம் 05 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 266வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4302).எனது 68 வது நூல் (செப்டம்பர் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய
 65 வது நூல்

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 01)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 01) பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+52 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-05-4

2004,2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 1வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் மூன்று மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் மூன்று மாதிரிவினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 267 வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4293).


எனது 69  வது நூல் (செப்டம்பர் 2007)

எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய 
66வது நூல்

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 02)


... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 02)
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+56 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-06-1

2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனை வட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 2வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் ஐந்து மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரிவினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின் 268வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4294).

 எனது 70 வது நூல் (செப்டம்பர் 2007)
 எனது கணவர் புன்னியாமீன் அவர்களுடன் இணைந்து எழுதிய
 67வது நூல்

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 03)


... ... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…

தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 03)
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத் தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).
iv+58 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-07-8

2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 3வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 269 வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4295)